Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமரியில் பக்ரீத் கொண்டாட்டம் இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி பூமி பூஜைக்கு மயிலாடுதுறை காவிரியில் இருந்து புனிதநீர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அயோத்தி பூமி பூஜைக்கு மயிலாடுதுறை காவிரியில் இருந்து புனிதநீர்

பதிவு செய்த நாள்

01 ஆக
2020
04:08

மயிலாடுதுறை: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜைக்கு மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் இருந்து புனிதநீர் மற்றும் புனிதமண் அனுப்பப்பட்டது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு புனித தலங்களில் இருந்து புனிதநீர், புனிதமண், பிரசாதம், பூஜைப் பொருள்கள் ஆகியன அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், விஸ்வஹிந்து பரிஷத் சார்பில்  மயிலாடுதுறையில் காசிக்கு வீசம் அதிகம் என்ற பெருமையைப் பெற்ற மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் உள்ள ரிஷப தீர்த்தத்தில் இருந்து காவிரி நீர் மற்றும் மண் எடுத்து அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு இன்று அனுப்பப்பட்டது. விஸ்வஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் வாஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக சார்பில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சேதுராமன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில், சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீலஸ்ரீ வீரராகவ சுவாமிகள் கலந்துகொண்டு, காவிரி நதியில் இருந்து புனிதநீர் மற்றும் மண் எடுத்து அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு அளித்தார். புனிதநீர் மற்றும் புனிதமண் விஹெச்பி காரியாலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar