Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் ... பட்டினத்தார் குரு பூஜை பட்டினத்தார் குரு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா விழிப்புணர்வு மாஸ்க் அணிந்த விநாயகர்
எழுத்தின் அளவு:
கொரோனா விழிப்புணர்வு மாஸ்க் அணிந்த விநாயகர்

பதிவு செய்த நாள்

02 ஆக
2020
02:08

 புதுக்கோட்டை; விநாயகர் சதுர்த்திக்காக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாஸ்க் அணிந்த விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, புதுக்கோட்டை மாவட்டம், துவரடிமனை, மழையூர், பொன்னமராவதி பகுதிகளில் விநாயகர் சிலைகள் செய்யப்படும். இந்த ஆண்டு, விநாயகர்சதுர்த்தி விழாவிற்கு, சிலைகள் தயாரிக்கும் பணி நடக்கிறது.சிலை தயாரிக்கும் சங்கர் கூறியதாவது:ஊரடங்கு அமலில் இருப்பதால், சிலைகள் தயாரிப்பு மந்தமாகவே உள்ளது.

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், களி மண்ணால், 3 முதல், 10 அடி வரை, மாஸ்க் அணிந்த விநாயகர் சிலை, கை கழுவும் விநாயகர் சிலைகளை, குறைந்த எண்ணிக்கையில் தயாரித்து வருகிறோம்.சிலைகளுக்கு, ஆர்டர்வராததால், இந்த தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. களிமண் எடுக்க உரிய அனுமதி அளித்து, நிதி வசதி, சலுகைகளை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar