Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி ... ஆவணி அவிட்டம் தினத்தில் பூணுால் மாற்றும் வைபவம் ஆவணி அவிட்டம் தினத்தில் பூணுால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரங்கநாதர் கோவிலில் ஆவணி அவிட்டம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அரங்கநாதர் கோவிலில் ஆவணி அவிட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

04 ஆக
2020
11:08

மேட்டுப்பாளையம்: ஆவணி ஆவிட்டத்தை முன்னிட்டு, காரமடை அரங்கநாதர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன.

காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆவணி ஆவிட்டத்தை முன்னிட்டு, காலையில் மூலவருக்கு திருமஞ்சனமும், திருப்பள்ளி எழுச்சியும் நடந்தது. திருப்பாவை முடிந்த பின்பு, கால சந்தி பூஜை நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள், சிறப்பு அலங்காரத்தில், தாயார் சன்னதி முன்பு எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து அரங்கநாத பெருமாளுக்கு புண்ணியமாகும் செய்து, பூணூல் அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் ஸ்தலதார் நல்லான் சக்கரவர்த்தி, வேத வியாச பட்டர், அர்ச்சகர்கள் சுரேஷ் நாராயணன், திருவேங்கடம், கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ராஜா உட்பட அர்ச்சகர்கள் பூணூல் அணிந்து கொண்டனர். பிறகு சாற்றுமுறைக்கு பின், சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar