Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆண்கள் மட்டும் பங்கேற்ற வழிபாடு 18ம் படி கருப்பண சாமிக்கு சந்தனக்காப்பு சாற்றல் 18ம் படி கருப்பண சாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குவாரிகளால் குடவரை கோயிலுக்கு ஆபத்து: கேள்விக்குறியாகிறது புனிதமும், பாதுகாப்பும்
எழுத்தின் அளவு:
குவாரிகளால் குடவரை கோயிலுக்கு ஆபத்து: கேள்விக்குறியாகிறது புனிதமும், பாதுகாப்பும்

பதிவு செய்த நாள்

04 ஆக
2020
04:08

விருதுநகர்:வத்திராயிருப்பு அருகே மூவரை வென்றானில் பாறை மீது பழமை , புராதான சிறப்பு மிக்க மரகதவள்ளி அம்பாள் சமேத மலைக்கொழுந்தீஸ்வரர் குடவரை கோயில் அமைந்துள்ளது. இதைசுற்றிலும் குவாரிகள் அமைத்து பாறையை பெயர்த்து மொட்டை மலையாக்கி வருவது பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நுணுக்கமான சிற்ப வேலைபாட்டுடன் பல நுாற்றாண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னரால் சிவன், பார்வதி தேவிக்கு கோயில் எழுப்பி மரகதவள்ளி அம்பாள் சமேத மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் எனும் பெயிரிட்டு வழிபட்டு வந்தார். இம்மலை மீதுள்ள வற்றாத கைலாச கங்கை தீர்த்தம் தீராத நோய்களையும் தீர்க்கும் சக்தி படைத்தது. இத்தீர்த்தம் லிங்கத்தின் மீது தானாகவே விழுந்து அபிேஷகம் செய்யும் அற்புதம் வேறெங்கும் காணக்கிடைக்காத பொக்கிஷம்.

பவுர்ணமி தோறும் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். கோயிலை பெயர்த்து எடுக்காத குறையாக கிரிவலம் பாதையில் அரசு அனுமதியுடன் கல் குவாரிகள் அமைத்து கருங்கற்கள் என்ற பெயரில் கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக சுற்று கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதால் ஏற்படும் அதிர்வலைகள் குடவரை கோயிலுக்கும், வற்றாத கங்கை தீர்த்தத்தின் நீர் வரத்து பாதைக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. கோயிலின் புனிதம், பாதுகாப்பு கருதி கல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar