Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குவாரிகளால் குடவரை கோயிலுக்கு ... ராமர் கோவில் பூமி பூஜைக்காக அயோத்தி தயார்: மதியம் 12.40 மணிக்கு அடிக்கல் ராமர் கோவில் பூமி பூஜைக்காக அயோத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
18ம் படி கருப்பண சாமிக்கு சந்தனக்காப்பு சாற்றல்
எழுத்தின் அளவு:
18ம் படி கருப்பண சாமிக்கு சந்தனக்காப்பு சாற்றல்

பதிவு செய்த நாள்

04 ஆக
2020
04:08

சின்னாளபட்டி: சின்னாளபட்டி ராமஅழகர்சாமி கோயில் ஆடி சந்தனக்குட விழாவில், 18-ம் படி கருப்பணசாமிக்கு சந்தனக்காப்பு சாற்றுதல் நடந்தது. ஆண்டுதோறும் ஆடி மாத பவுர்ணமியில் சந்தனக்குட விழா நடக்கும். காப்பு கட்டி விரதமிருப்போர் சின்னாளபட்டி அக்கசாலை விநாயகர் கோயிலில் இருந்து பிருந்தாவனத்திற்கு சந்தனம் நிரம்பிய கலயங்களை ஊர்வலமாக கொண்டு செல்வர். ஊரடங்கால், ஊர்வலமின்றி சந்தன கலயங்கள் கோயிலுக்கு எடுத்த வரப்பட்டன. சந்தனத்தை தனி பாத்திரத்தில் சேகரித்து, 18-ம் படி கருப்பணசுவாமி, கோயில் கதவு, அரிவாள், வேல் உள்ளிட்ட ஆயுதங்களுக்கு பூசினர். சிறப்பு மலர் அலங்காரத்துடன், பூஜைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar