Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமர் கோவில் பூமி பூஜைக்கு ... உலகம் முழுவதும் கந்த சஷ்டி‘ ஆதீனங்கள் கூட்டு பயிற்சி உலகம் முழுவதும் கந்த சஷ்டி‘ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீடுகளில் வேல் வழிபாடு முருக பக்தர்கள் ஏற்பாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீடுகளில் வேல் வழிபாடு முருக பக்தர்கள் ஏற்பாடு

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
12:08

சூலூர்:  வீடுகளில் வேல் வழிபாடு நடத்த, முருக பக்தர்கள் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை, இழிவாக விமர்சனம் செய்த கருப்பர் கூட்டத்தை எச்சரிக்கும் வகையில், ஒன்றியம் முழுக்க, வரும், 9ம் தேதி சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து, வேல் வழிபாடு நடத்த, சூலூர் ஒன்றிய வேல் வழிபாட்டுக்குழு, முருக பக்தர்கள் குழுவினர் முடிவு செய்தனர். இதையொட்டி, சூலூர், அரசூர், வாகராயம்பாளையம், கண்ணம்பாளையம், காடாம்பாடி, முத்துக்கவுண்டன்புதூர் உள்ளிட்ட ஊர்களில் வீடு, வீடாக சென்று முருகன் ஸ்டிக்கர், கந்த சஷ்டி கவச புத்தகம் வழங்கி வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar