Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிறப்பு அலங்காரத்தில் கண்ணனூர் ... கல்லாம்பிரம்பு காளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரி தள்ளுபடி குறித்த கல்வெட்டு கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
04:08

திருப்புவனம்: திருப்புவனம் பெரிய கண்மாய் குடிமராமத்து பணியின் போது பண்டைய கால வரி தள்ளுபடி குறித்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. கலியாந்துார் மடை சீரமைப்பின் போது 3 அடி நீளமுள்ள கல்வெட்டு கிடைத்துள்ளது. கி.பி.,1539ம் ஆண்டைச் சேர்ந்த அந்த கல்வெட்டில் ஹிஜிரி வருடம் 737ல் அடும்பூர் உள்ளிட்ட ஊர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டதாகவும் வயிராதராயன் என்ற அதிகாரி தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் முழு பகுதியும் வெளியில் எடுக்க முடியவில்லை. கல்வெட்டின் ஒரு சில பகுதி உட்புறமாக உள்ளது. இதனால் கல்வெட்டில் எழுதப்பட்டதன் அர்த்தம் முழுமையாக தெரியவில்லை. எனவே தமிழக தொல்லியல் துறை கல்வெட்டு அனைத்தையும் முழுமையாக வெளியே எடுத்து ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே திருப்புவனம் கண்மாய் பகுதியில் ராஜராஜன் காலத்திய கல்வெட்டு கண்டறியப்பட்டு ஆய்விற்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar