Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோவில் ... விநாயகர் சிலை வைக்க அனுமதி வேண்டும்: அரசிடம் வலியுறுத்தல் விநாயகர் சிலை வைக்க அனுமதி வேண்டும்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி பூமி பூஜை: தமிழகத்தில் சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அயோத்தி பூமி பூஜை: தமிழகத்தில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
11:08

சென்னை; அயோத்தியில், ராமர் கோவில் பூமி பூஜை நடந்ததை முன்னிட்டும், விரைவில், சம்ரோக் ஷணம் நடந்து, ராமபிரான் அருள்பாலிக்க வேண்டியும், தமிழகத்தின் பல பகுதிகளில், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, கே.ஜி.கண்டிகை, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பேட்டை, திருவாலங்காடு உள்ளிட்ட இடங்களில், கிராம கோவில் பூசாரிகள் பேரவை, பூ கட்டுவோர் பேரவை, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், 16 ஆயிரத்து, 800 வீடுகளில், ராம பிரானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

சென்னையில், திருவான்மியூர், கெனால் பேங்க் ரோட்டில் உள்ள, சுக்ல யஜுர்வேத பாடசாலையில், கணபாடிகள், வித்யார்த்திகள் சார்பில், வேதபாராயணம், உபநிஷத் பாராயணம், ராமருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. தி.நகர் விஸ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில், முன்னாள் தலைவர் வேதாந்தம் தலைமையில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பஞ்சவடியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதைப்போல, தமிழகத்தின் பல்வேறு இடங்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar