Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அலங்கார அன்னை ஆலய விழா கொடியேற்றம் ஆடி வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு ஆடி வெள்ளி அம்மன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் மினி தெப்ப திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் மினி தெப்ப திருவிழா

பதிவு செய்த நாள்

07 ஆக
2020
02:08

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வரும், 12ம் தேதி முதல், 14ம் தேதி வரை தெப்பத் திருவிழா நடத்த உற்சவர் மண்டபம் எதிரில், ‘மினி’ தெப்பக்குளம் அமைத்து, தண்ணீர் நிரப்பப்படுகிறது. திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும், ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடக்கிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள், காவடிகளுடன் வந்து தரிசிப்பர். அந்த வகையில், ஆடிக்கிருத்திகை விழா, வரும், 10ம் தேதி, ஆடி அஸ்வினியுடன் துவங்குகிறது. பின், 11ம் தேதி, ஆடிப்பரணியும், 12ம் தேதி, ஆடிக் கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பம், 13ம்தேதி, இரண்டாம் நாள் தெப்பம், 14ம் தேதி, மூன்றாம் நாள் தெப்பம் நடக்கிறது. பக்தர்க ள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நிகழ்ச்சிகளை , ‘யு டியூப்’ சேனல் மற்றும் கோவில் இணையதளம் மூலம், நேர டி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. சரவணப்பொ ய்கையில் நடக்கும் தெப்பத் திருவிழாவிற்குப்பதிலாக, மலைக் கோவில் உற்சவர் மண்டபம் எதிரில் மினி தெப்பக்குளம் அமைக்கப்பட்டு உள்ளது. வரும், 11ம் தேதி தெப்பம் வெள்ளோட்டம் நடத்த, நேற் று, மினி தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நடந்தது. மினி குளத்தில் உற்சவர் முருகப்பெருமான் தெப்பத்தில் வைத்து, அஸ்திரர் மட்டும் குளத்தில் இறங்கி, முதல் நாள், மூன்று முறை ; இரண்டாம் நாள், ஐந்து முறை ; மூன்றாம் நாள், ஏழு முறை வலம் வருவதை, ‘யு டியூப்’ சேனல் மற்றும் கோவில் இணையதளத்தில் நேரடியாக பக்தர்கள் காணலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar