Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகம் முழுவதும் வீடுகளில் ... ஆடி வெள்ளி: அம்மன் கோவில்களில் வழிபாடு ஆடி வெள்ளி: அம்மன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிவெள்ளி: கூழ் வழங்கி நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடிவெள்ளி: கூழ் வழங்கி நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

08 ஆக
2020
10:08

 காரைக்குடி: காரைக்குடி அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் ஆடிவெள்ளியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்தாண்டு கொரோனாவால் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் களையிழந்து காணப்பட்டது.ஆடி என்பது அம்மனுக்கு உகந்த மாதமாகும்.ஆடிவெள்ளியில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், விளக்கு பூஜை, உட்பட பல்வேறுநிகழ்ச்சிகள் நடைபெறும். குறிப்பாக காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில், முத்துமாரியம்மன் கோயில் உட்பட பல்வேறு அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பாககொண்டாடப்படும். தற்போது, கொரோனா ஊரடங்கால்கோயில்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. பக்தர்கள் வெளியில் நின்றபடியே அம்மனை வணங்கினர். பக்தர்கள் கூழ்காய்ச்சி ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar