Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
படித்துறை விநாயகர் கோயிலில் ... குன்றத்து கிரிவல ரோட்டை சீரமைக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,008 வேல் வழிபாடு; இந்து மக்கள் கட்சி திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2020
03:08

பல்லடம்:1,008 வேல் வழிபாட்டுடன், ஆன்மிக அரசியல் மாநாடு நடத்த, இந்து மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது.கந்த சஷ்டியை இழிவுபடுத்தி, கருப்பர் கூட்டம் வெளியிட்ட வீடியோ பதிவு, தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து மதம் சார்ந்த ஆன்மிக பெரியோர்கள், சிவனடியார்கள், ஆதீனங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், 1008 வேல் வழிபாடு நடத்த, இந்து மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது. அக்கட்சியின், மாநில துணை தலைவர் பாலாஜி கூறியதாவது:மாநிலம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைத்து, அக்., 2ல், காங்கயம் - சிவன்மலையில், மாநாடுடன், 1,008 வேல் வழிபாடும் நடைபெறும். கொரோனா பாதிப்பு குறையும் பட்சத்தில், மாநிலம் முழுவதும் இருந்து முருக பக்தர்கள் வரவழைக்கப்படுவர்.இல்லாவிடில், மாவட்ட அளவிலான பக்தர்கள் பங்கேற்க நிகழ்ச்சி நடைபெறும். மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை வகிக்கிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar