Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் ... கோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள் கோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

10 ஆக
2020
09:08

சூலூர்: வெற்றிவேல்... வீரவேல்...என் சரவேல் ண கோஷத்துடன் சூலூர் வட்டாரத்தில் பல இடங்களில் வேல் பூஜை நடந்தது. சூலூர் வட்டார வேல் வழிபாட்டு குழு சார்பில், நேற்று பல்வேறு ஊர்களில் வேல் வழிபாடு நடந்தது. சமூக வலைத்தளத்தில், வேல் மற்றும் கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பதிவு செய்த கருப்பர் கூட்டத்தை கண்டிக்கும் வகையிலும், கொடிய நோய்களிலிருந்து மக்களை காக்க வேண்டியும், பக்தர்கள் நேற்று வேல் பூஜை மற்றும் சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர்.

காங்கயம்பாளையம் சென்னியாண்டவர் கோவிலில், வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமான் மற்றும் வேலுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. அர்ச்சனை மற்றும் சஷ்டி கவச பாராயணம் நடந்தது.வெற்றிவேல், வீரவேல் என பக்தர்கள் சரண கோஷத்துடன் வழிபட்டனர். இதேபோல், கருமத்தம்பட்டி சாராதாம்பாள் நகரில் சங்கமம் கலைக்குழு சார்பில் வேல்பூஜை நடந்தது. கணியூர், சூலூர், இருகூர், முத்துக்கவுண்டன்புதூர் உள்ளிட்ட ஊர்களில் வீடுகளுக்கு முன் வேல் கோலமிட்டு, வேல் பூஜை மற்றும் சஷ்டி கவசத்தை பொதுமக்கள் பாராயணம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar