Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்தன் கருணையால் துன்பம் விலகும்: ... காளியம்மன் கோயில் ஆடி பொங்கல் விழா காளியம்மன் கோயில் ஆடி பொங்கல் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சிலை வைக்க அனுமதி? எதிர்பார்ப்பில் சிலை தயாரிப்பாளர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விநாயகர் சிலை வைக்க அனுமதி? எதிர்பார்ப்பில் சிலை தயாரிப்பாளர்கள்

பதிவு செய்த நாள்

11 ஆக
2020
09:08

பல்லடம்: இந்துக்கள் பெரிதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 22ம் தேதி வருகிறது. இதற்காக, சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதிக்க வேண்டும் என, இந்து அமைப்புகள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இதனிடையே, விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான சிலைகள், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கவுண்டம்பாளையத்தில் தயார் நிலையில் உள்ளன.

இது குறித்து சிலை தயாரிப்பாளர் பாலாஜி கூறியதாவது: ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான சிலை தயாரிப்பு தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளன. அவ்வகையில், பல்லடம் கவுண்டம்பாளையத்தில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக, விநாயகர் சிலைகள் தயாரித்து, திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வருகிறோம். கிழங்கு மாவு, பேப்பர் மாவு, குச்சிகள், மற்றும் வாட்டர் கலர் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு ஏற்றபடி சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், கடந்த மார்ச் மாதங்களில் சிலைகளை தயாரிக்க துவங்கினோம். நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் கைவசம் உள்ளன. அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில், கூடுதலாக 300க்கும் மேற்பட்ட சிலைகள் தயாரிக்கப்படும். இந்து மக்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில், சிலை பிரதிஷ்டைக்கு அரசு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar