Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிராம கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி ... உப்பூர் விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா ரத்து உப்பூர் விநாயகர் கோவிலில் சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசுஞ்சாணத்தில் தயாராகும் மணக்கும் மூலிகை விநாயகர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பசுஞ்சாணத்தில் தயாராகும் மணக்கும் மூலிகை விநாயகர்

பதிவு செய்த நாள்

12 ஆக
2020
11:08

மதுரை: விநாயகர் சதுர்த்தி (ஆக.,22) வந்தாலே கைவினைக் கலைஞர்கள் விதவிதமான விநாயகர்களை தயாரித்து அசத்தும் நிலையில் மதுரை திருப்பாலைபூவராகம் மூலிகை குடில் காசிதவம் நாட்டு பசுஞ்சாணத்தில் மணக்கும் மூலிகை விநாயகரை தயாரித்துள்ளார்.

அவர் கூறியதாவது: நாட்டு மாடுகளை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதன் சாணத்தில் இருந்து மூலிகை சாம்பிராணி, ஹேண்மேட் பத்தி, விபூதி தயாரிக்கிறேன். வீடுகளில் பாரம்பரிய முறைப்படி சாணம் தெளித்துகோலமிட முடியாத சூழலில் சாண பொடி தயாரிக்கிறேன். இதை சிறிதளவு நீரில் கலந்து வாசல் தெளித்தால் கிருமிகள் நெருங்காது. இந்த ஆண்டு சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இயற்கை முறையில் விநாயகர் சிலைகளை பல்வேறு அளவுகளில் தயாரித்து வருகிறேன். நாட்டு பசுஞ்சாணம், கோமியம், விரலி மஞ்சள், பச்சை கற்பூரம், ஏலக்காய், வாவிடம் என 18 மூலிகை பொருட்களுடன் களிமண் கலந்து விநாயகர் சிலை செய்கிறேன்.விநாயகரில் கலந்துள்ள மூலிகையில் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக்கும் தன்மை இருப்பதால் சதுர்த்தி அன்று சிலையை வைத்து பூஜை செய்த பின் நீரில் கரைக்காமல் தொடர்ந்து வழிபடலாம். கரைக்க விரும்பினாலும் செயற்கை வர்ணம் தீட்டப்படாத இந்த சிலையால் நீர்நிலை மாசடையாது.ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைப்பு நாட்டு மாட்டு சாணத்தில் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க கூறுவதை பின்பற்றி சாணம், மூலிகை கலவையில் பல்வேறு பொருட்களை செய்கிறேன், என்றார்.- தொடர்புக்கு 80982 53339

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
புண்ணியம் தரும் புரட்டாசியில் பெருமாளுக்கு உரிய ஏகாதசி, திருவோணம் இரண்டும் ஒரே நாளில் வருவது மிக ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar