Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி ... சூலூர் அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சூலூர் அம்மன் கோவிலில் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசு விதிகளின் படி திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்ஸவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அரசு விதிகளின் படி திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்ஸவம்

பதிவு செய்த நாள்

16 ஆக
2020
12:08

திருப்பதி: திருமலையில் ஏழுமலையான் பிரம்மோற்ஸவம் மத்திய மாநில அரசுகள் வெளியிடும் வழிகாட்டுதல்களின்படி நடத்தப்படும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலக மைதானத்தில் தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தேசியகொடியை ஏற்றி வைத்து கூறியதாவாது. நாடு முழுவதும் கோவிட்-19 போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது. ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஊழியர்கள் அதிகாரிகள் அடிப்படை சுகாதார வசதிகளை ஏற்படுத்தி அளித்து வருகின்றனர். அதற்காக தேவஸ்தானம் பல யாகங்கள், யக்ஞங்கள்,பாராயணங்கள், ஜபங்கள் நடத்தியது. தற்போது சுந்திரகாண்ட பாராயணம் நடத்தப்பட்டு வருகிறது. கோவிட்-19 விதிமுறைகளால் ஏழுமலையான் கோவிலுக்குள் அனைத்து உற்சவங்களும் தனிமையில் நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்தாண்டு பிரம்மோற்ஸவ விழாவும் மத்திய மாநில அரசுகள் வெளியிடும் விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும். இம்முறை அதிகமாதம் வருவதால் நவராத்திரி பிரம்மோற்சவம் வருடாந்திர பிரம்மோற்ஸவம் என இரு பிரம்மோற்ஸவங்கள் நடக்கவுள்ளது. செப்.19ம் தேதி முதல் 27ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்ஸவமும் அக்.,16 முதல் 24ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்ஸவங்களும் நடக்கவுள்ளது என்று கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் 1823 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 18ஆம் தேதி வடலூர் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar