கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தேவகோட்டை: தேவகோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் ஆவணி முதல் வெள்ளி பொங்கல், பால்குடம், பூச்சொரிதல் நடைபெறும். இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக புவனேஸ்வரிஅம்மனுக்கு ஒருவாரமாக மலர் அலங்காரம் மட்டும் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், பூச்சொரிதல் நடந்தது.