Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழிவின் விளிம்பில் சிதிலமடைந்த ... மணியங்குடியில் 18ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு மணியங்குடியில் 18ம் நுாற்றாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
18 லட்சம் நாம ஜபம்: பக்தர்களுக்கு அழைப்பு
எழுத்தின் அளவு:
18 லட்சம் நாம ஜபம்: பக்தர்களுக்கு அழைப்பு

பதிவு செய்த நாள்

27 ஆக
2020
10:08

பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பக்தர்கள் 18 லட்சம் நாம ஜபம் செய்து வாட்ஸ் ஆப்பில் அனுப்பி அனைத்து நன்மைகளும் பெறுவோம் என ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் நேற்று ராதாஷ்டமி பூஜை நடந்தது. கிருஷ்ணர், ராதை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். ராதாஷ்டமி முதல் நவ.,14 ஐப்பசி சுவாதி வரை உலக நன்மைக்காகவும், எல்லோருக்கும் எல்லா விதமான நன்மைகள் ஏற்படவும் 18 லட்சம் நாம ஜபம் செய்வோம். ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே மந்திரத்தை தினமும் ராம ஜபம் செய்து 92454 39344 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பவும். இவை நவ.14ல் கிருஷ்ணர், ராதை பாதத்தில் வைத்து சமர்ப்பணம் செய்யப்படும் என ஒருங்கிணைப்பாளர் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar