Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அதிகாலை எழுந்தவுடன் ஸ்ரீராமஜெயம் ... நதிகளை தெய்வமாக வழிபடுவது ஏன்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருநீறு பூசுவதன் தத்துவம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2020
04:08


சுந்தரமாவது நீறு என்று ஞானசம்பந்தர் பாடுகிறார். அதாவது, முகத்திற்கு ஒளி பொருந்திய அழகைக் கொடுப்பது திருநீறு. தற்காலத்தில் மலிந்து கிடைக்கும் அழகு சாதனப் பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். சுத்தமான பசுஞ்சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறைப் பூசிக் கொண்டால் தோல் சம்பந்தமான நோய்கள் வராது. இதற்கு பஸ்மம் என்றும், விபூதி என்றும் பெயர். பஸ்மம் என்றால் செய்த பாவங்களைப் போக்கி இனி பாவம் செய்யாத நல்ல சிந்தனையைத் தரக்கூடியது என்று பொருள். விபூதி என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள். விபூதி வீட்டிலும் நெற்றியிலும் இருந்தாலே லட்சுமி கடாட்சம் பெருகும். சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு கொண்டார், இடர்களையாய் நெடுங்களம் மேயவனே என்றும் பாடுகிறார் சம்பந்தர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar