Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் புனித நீராட தடை ஓணம் பண்டிகையையொட்டி அத்தப்பூ கோலமிட்ட பெண்கள் ஓணம் பண்டிகையையொட்டி அத்தப்பூ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளையார்கோவிலில் புதிய பாடல் கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
காளையார்கோவிலில் புதிய பாடல் கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

01 செப்
2020
03:09

சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் விநாயகர் கோயிலில் 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த புதிய பாடல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் குழுமத்தை சேர்ந்த இலந்தக்கரை ரமேஷ், விக்னேஷ்வரன், காளையார்கோவில் சரவணமணியன் கண்டுபிடித்தனர். அவர்கள் தெரிவித்ததாவது:பாண்டிய நாட்டின் பழம்பெரும் ஊர்களில் ஒன்று காளையார்கோவில். இவ்வூர் கானப்பேரயில், தலையிலங்கானம், திருக்கானப்பேர், கானை என்றும் அழைக்கப்பட்டுள்ளது. விநாயகர் கோயிலில் செய்யுள் அமைப்புள்ள பாடல் கல்வெட்டு கானப்பேர் என ஊரின் பெயரையும் குறிப்பிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாண்டிய நாட்டில் மதுரை, இருக்கன்குடி, சித்தன்னவாசல், ஏர்வாடி போன்ற பகுதிகளில் பாடல் கல்வெட்டுக்கள் மிக அரிதாகவே கிடைத்துள்ளன. நான்கு வரிகளே இடம் பெற்றுள்ளன. இந்த கல்வெட்டில் மூன்று வரிகளுடைய எந்த திருமுறைகளிலும் பதிவு செய்யப்படாத தனிப்பாடல் உள்ளது.பாடலின் கருத்துஅருந்தவம் புரியும் முனிவர்களுக்காக சிவபெருமானே கானப்பேரில் உள்ள சுவர்ண காளீஸ்வரர் திருத்தலத்தில் கல்ஆல் மரத்தின் கீழே அமர்ந்து அறங்களை மொழிவதாக கூறப்பட்டுள்ளது. பாடலை எழுதியவர் யார் என்பது தெரியவில்லை. கல்வெட்டின் எழுத்தமைதியை கொண்டு 13ம் நுாற்றாண்டின் இறுதியாக இருக்கலாம் என தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar