Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மவுனத்தால் அதிக நன்மை சகோதரரை நேசியுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாழ்வில் அமைதியைத் தேடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2020
05:09

* தேவைகளை குறைத்துக் கொண்டு நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு.   
* தினமும் அதிகாலையில் தியானம் செய்வதை வழக்கமாக கொள்.
* வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை தர்மவழியில் செலவிடு.
* பகவத்கீதையின் ஒரு அத்தியாயத்தை தினமும் படித்திடு.
* தினமும் இரண்டு மணி நேரம், சாப்பிடும் போதும் மவுனத்தை கடைபிடி.
* எந்த நிலையிலும் உண்மை பேசுவதில் உறுதியாக இரு. .
* மற்றவர் உணர்ச்சிகளை புண்படுத்தாமல் அனைவரிடமும் அன்பு காட்டு.  
* தவறால் கிடைத்த அனுபவத்தை மறக்காதே. உன்னையே நீயே திருத்திக் கொள்.  
* துாங்கும் முன்பும், துாங்கி எழுந்த பின்பும் கடவுளை மனதார நினை.
* எண்ணம், சொல், செயலில் எவருக்கும் துன்பம் செய்யாதே.
* அநியாய வழியில் கிடைத்த பணம், பொருளை ஏற்காதே.
* பொறுமை, அன்பு, இரக்கம், அமைதி, சகிப்புத்தன்மையால் கோபத்தைக் கட்டுப்படுத்து.  
* கடவுள் நம்மை விட்டு அகலாத உயிர்த்தோழனாக இருக்கிறார்.           
* வழிப்போக்கனைப் போல உலகில் வாழ்ந்தால் ஆசைகள் குறைய தொடங்கும்.  
* ஆசைகளை குறைக்க பழகினால் கடவுளை எளிதாக அடையலாம்.        
* பழி வாங்கும் எண்ணம் வேண்டாம். பகைவரையும் நேசி.  
* தேவையை குறைத்துக் கொண்டு திருப்தியுடன் வாழ்.  
* தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடு.
* நேர்மையை உயிராக போற்று. உழைப்பால் கிடைத்த பணத்தில் வாழ்வு நடத்து. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar