Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லாம் விதிப்பயன் நல்லவராக இருப்போம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பணத்திற்காக அலையாதீர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2020
05:09


பணத்துக்காக எதையும் செய்யலாம் என்ற நிலை வந்து விட்டது. பணம் மட்டுமே வாழ்க்கை என அனைவரும் கண்ணை மூடி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.  இதனால் சட்டத்தை மீறி நடக்கவும் மக்கள் துணிந்து விட்டனர்.  தனிமனிதன், சமுதாய ஒழுக்கங்கள் இதனால் பாதிக்கப்படுகிறது.
வாழ்வின் இறுதிக்காலத்தைச் சிந்துத்துப்பாருங்கள். நம்முடன் வரப்போவது எதுவும் கிடையாது.  சந்ததிக்காக செல்வம் சேர்க்கிறோம் என்றாலும் பணம் அவர்களுடனும் வரப்போவதில்லை.
 ‘‘பூலோகத்தில் உங்கள் பொக்கிஷங்களை அந்தும், செல்லும் அரித்து விடும். திருடர்களும் கன்னமிட்டுத் திருடுவர்’’ என்பதை மனதில் கொள்ளுங்கள்.  சம்பாதிக்கும் பணத்தில் பிறருக்கு எப்படி உதவலாம் என்பதில் கவனம் செலுத்துங்கள். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar