Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கடஹர சதுர்த்தி: விநாயகர் ... சனீஸ்வரர் கோவிலில் 5 மாதங்களுக்கு பின் பக்தர்கள் தரிசனம் சனீஸ்வரர் கோவிலில் 5 மாதங்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி கோவிலில் செப்.30 ம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து
எழுத்தின் அளவு:
திருப்பதி கோவிலில் செப்.30 ம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து

பதிவு செய்த நாள்

06 செப்
2020
01:09

திருப்பதி: திருப்பதி திருமலை கோவிலில் செப். 30 ம் தேதி வரையில் இலவச ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மத வழிபாட்டுதலங்களில் வழிபாடு நடத்த மாநில மற்றும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை கடந்த சில மாதங்களாக விதித்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவிலில் வழிபாடு நடத்தஅனுமதி வழங்கப்பட்டது. அனுமதி வழங்கப்பட்ட ஒரு சிலநாட்களில் கோவிலில் பணி புரியும் ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து மீண்டும் கோவில் அடைக்கப்பட்டது. இதனிடையே கோவில் நிர்வாகம்சார்பில் வெளி்யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: திருப்பதியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வரும் 30 ம் தேதி வரையில் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar