Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிராம கோவில் பூசாரிகள் பேரவையில் 60 ... மகாளய அமாவாசையில் பித்ரு தர்ப்பணம்: அறநிலைய துறை ஆசி கிடைக்குமா? மகாளய அமாவாசையில் பித்ரு தர்ப்பணம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தனுஷ்கோடியில் தடை ராமர் கோவில் வெறிச்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2020
03:09

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில், பக்தர்கள்இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அருகே அமைந்துள்ளது, கோதண்டராமர் கோவில். இது, ராமாயண வரலாற்றில் தொடர்புடையது.ராவணன் தம்பி விபீஷணரை இலங்கை மன்னராக ராமர் அறிவித்து, பட்டாபிஷேகம் சூட்டினார். இதன் நினைவாக, இக்கோவில் உருவானது. பழமையான இக்கோவிலுக்கு வட, தென் மாநில பக்தர்கள், சுற்றுலா பயணியர் பலர் வந்து தரிசனம் செய்வர். ஊரடங்கால் மூடப்பட்ட இக்கோவில், 161 நாட்களுக்கு பின், செப்., 1ல் திறக்கப்பட்டு, பூஜைகள் நடந்து வருகின்றன.ஆனால், தனுஷ்கோடி கடற்கரை பூங்கா எனக் கருதி, அங்கு பக்தர்கள், சுற்றுலா பயணியர் செல்ல, போலீசார் தடை விதித்தனர். இதனால், கோதண்டராமர் கோவிலை தரிசிக்க முடியாமல், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதால், கோவில், பக்தர்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது.ராமர் கோவிலுக்கு செல்ல பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என, ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar