Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சரவணப் ... சிவாலய பிரதோஷ வழிபாடு: நேரடி ஒளிபரப்பு சிவாலய பிரதோஷ வழிபாடு: நேரடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பதிவு செய்த நாள்

15 செப்
2020
10:09

திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலுக்கு மர்ம நபர் விடுத்த வெ டிகுண்டு மிரட்டலால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் 300 ஆண்டுகள் பழைமையான ஹிந்து கடவுள்களான அபிராமி அம்மன், காளகதீஸ்வரர் கோயில் உள்ளது. நேற்று காலை 10:40 மணிக்கு சென்னை டி.ஜி.பி., அலுவலகாவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பே சிய மர்மநபர், இக்கோயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக்கூறி அழைப்பை துண்டித்தார். உடனே வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் குழுவுடன் போலீசார் மோப்ப நாய் மேக்­ஸூடன் இணைந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் எதுவும் இல்லை என உறுதியானது. மிரட்டல் நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் குண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar