Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோலத்தில் உதிரிப்பூக்கள், குங்குமம் ... மகாளய அமாவாசைக்கு பின்பற்ற வேண்டியவை! மகாளய அமாவாசைக்கு பின்பற்ற ...
முதல் பக்கம் » துளிகள்
செப்.17 – மகாளயபட்ச அமாவாசை: முன்னோர் ஆசி பெறுவோம்
எழுத்தின் அளவு:
செப்.17 – மகாளயபட்ச அமாவாசை: முன்னோர் ஆசி பெறுவோம்

பதிவு செய்த நாள்

15 செப்
2020
03:09

புரட்டாசி தேய்பிறை பிரதமை திதி தொடங்கி அமாவாசை வரை 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படும். இந்த காலத்தில்  மறைந்த முன்னோர்கள் பூலோகத்திற்கு எமதர்மனின் அனுமதியுடன் நம்மைக் காண வருகின்றனர். அவர்களை வரவேற்பது நம் கடமை. இந்த நாட்களில் புனித தலங்களான ராமேஸ்வரம், தனுஷ்கோடி, திருவெண்காடு, கோடிக்கரை, வேதாரண்யம், திருப்புவனம், கன்னியாகுமரி, சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோகர்ணம், பவானி கூடுதுறை, திருச்சி ஸ்ரீரங்கம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதிலபதி, பூம்புகார், உடுமலை திருமூர்த்திமலை, திருவள்ளூர், சென்னை மயிலாப்பூர் கோயில் குளக்கரைகளில் தர்ப்பணம், சிராத்தம் செய்வர். அரிசி, காய்கறி, பழங்கள், புத்தாடை படைத்து வழிபட்டு ஏழைகளுக்கு தானம் அளிக்கலாம். இதனால் தடைப்பட்ட திருமணம், வேலையின்மை, நோய்கள், மன வருத்தம் விலகி சந்தோஷமும் மனநிறைவும் கிடைக்கும். பசுக்களுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை கொடுத்தால் முன்வினை பாவம் தீரும். முன்னோர் ஆசியால் செல்வம் பெருகும்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஹாசன் மாவட்டம், நவிலே கிராமத்தில் 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீ நாகேஸ்வரா சுவாமி கோவில் அமைந்து ... மேலும்
 
ஹிந்து புராணங்களின்படி மகிஷாசூரன் என்பவர் சக்தி வாய்ந்த அசுரனாக பார்க்கப்படுகிறார். பாதி ... மேலும்
 
temple news
பெங்களூருக்கு அருகில் அமைந்துள்ள துமகூரு டவுன் பட்டவாடி பகுதியில் ஏ.பி.எம்.சி., எனும் வேளாண் விளைபொருள் ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு என்றால், இயற்கை அழகு கொட்டி கிடக்கும் மாவட்டம். சிக்கமகளூரு பெயரை கேட்டாலே மலைகள், இயற்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar