Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புரட்டாசி சனி வார பெருவிழா: ... இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2020
03:09

 தொண்டாமுத்தூர்:  தொண்டாமுத்தூர் வட்டாரத்திலுள்ள பெருமாள் கோவில்களில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, பரமேஸ்வரன்பாளையத்தில் உள்ள கொங்கு திருப்பதி கோவிலில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு, கோ பூஜை செய்து நடை திறக்கப்பட்டு, திருமஞ்சனம், அபிஷேக ஆராதனை நடந்தது. காலை, 11:30 மணிக்கு, ஸ்ரீ வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகல், 12:00 மணிக்கு உச்சி பூஜை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு பால் பூஜை, பள்ளி கொள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது. புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால், ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். அதேபோல, தொண்டாமுத்தூர் அரங்கநாதர் கோவில், பொம்மணம்பாளையம் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், வடவள்ளி ஸ்ரீநிவாச பெருமாள் கோவிகளிலும், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar