Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இடைக்காடர் சித்தர் ஜெயந்தி விழா ... வட்ட காசுல வாடா... கோவிந்தா! புரட்டாசி சனிக்கிழமை-2 வட்ட காசுல வாடா... கோவிந்தா! புரட்டாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் சொத்து தனி நபர் விவகாரமா? அறநிலையத்துறை பதிலால் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
கோவில் சொத்து தனி நபர் விவகாரமா? அறநிலையத்துறை பதிலால் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்

26 செப்
2020
01:09

திருப்பூர்: கோவில் சொத்து விவரம் கேட்ட பக்தர்களுக்கு, தனி நபர் சொத்து விவரத்தை வழங்க இயலாது என, இந்து சமய அறநிலையத்துறை பதில் அளித்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர், மங்கலம் நால்ரோடு பகுதியில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த, ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலம், 226/1பி என்ற க.ச., எண்ணில் இடம்பெற்றுள்ளதாக, பக்தர்கள் கண்டறிந்துள்ளனர். அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த கோவிலில், சொத்துக்களை கண்டறிந்து மீட்கும் நோக்கில், பக்தர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டுள்ளனர்.அவ்வகையில், மங்கலத்தை சேர்ந்த மோகன்குமார் என்பவர், கோவிலின் சொத்து விவரத்தை கேட்டார்.

அதற்கு, கோவிலின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை முற்றிலும் வெளியிடுவதால், கோவில் சொத்துக்களுக்கு பங்கம் விளைவிக்க கூடியதாக அமையக்கூடும். தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் ஆணைப்படி, தகவல்களை வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளனர். கோவில் சொத்துக்களை மீட்கலாம் என்ற பக்தர்களின் முயற்சிக்கு முட்டுக்கட்டை விதிக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறையே இவ்வாறு, பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளதாக, பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, மங்கலம் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கண்டறிந்து, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, கம்பிவேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar