Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உப்பிலியப்பர் அலங்காரத்தில் வரதராஜ ... ஸ்ரீரங்கம் நவராத்திரி உற்சவம்: தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கம் நவராத்திரி உற்சவம்: தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

27 செப்
2020
12:09

 தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூரில் உள்ள அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, தொண்டாமுத்தூரில் உள்ள அரங்கநாதர் கோவிலில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு, கோ பூஜை செய்து நடை திறக்கப்பட்டு, திருமஞ்சனம், அபிஷேக ஆராதனை நடந்தது. காலை, 8:00 மணிக்கு, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பகல், 12:00 மணிக்கு உச்சி பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, தாராலட்சுமி, மகாலட்சுமி சமேதர கஸ்தூரிரங்கன், கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையொட்டி, ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar