Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாடலீஸ்வரர் கோவில் வைகாசிப் ... கட்டண தரிசனத்தை ரத்து செய்ய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மன் கோவிலில் செடல்பெண்கள் பால்குட ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2012
11:05

பண்ருட்டி:கொக்குப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவத்தை முன்னிட்டு நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது.பண்ருட்டி அடுத்த கொக்குப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா வரும் 25ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி கடந்த 17ம் தேதி காலை 5 மணியளவில் நிலை அம்மனுக்கு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து கொடியேற்றப்பட்டது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது.நேற்று காலை 7.30 மணிக்கு பொன்னு ஐய்யனார் கோவிலில் இருந்து 100 பெண்கள் பால்குடம் ”மந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது. வரும்  25ம் தேதி காலை 7 மணிக்கு கரகம் புறப்பாடு, பகல் 12 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 4.30 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது. 26ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா முடிகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar