கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
முடிந்தவரை ‘கண்ட ஸ்நானம்’ எனப்படும் கழுத்தோடு குளித்தபின் பூஜிப்பது நல்லது. இயலாத நிலையில் கை, கால்களை துாய்மை செய்தபின் ஆடை மாற்றியபின் ஆண்கள் திருநீறு பூசியும், பெண்கள் மஞ்சள்நீரை தலையில் தெளித்துக் கொண்டும் பூஜை செய்யலாம்.