Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாலசுப்ரமணியர் கோவிலில் வைகாசி ... ஜூன் 1ல் மகா சக்தி விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் மாரியம்மன் கோவிலில் விடிய விடிய நடந்த பூச்சொரிதல் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2012
11:05

கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்றிரவு விடிய விடிய பூச்சொரிதல் விழா நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி வழிப்பட்டனர். தமிழக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவிழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த 13 ம் தேதி இரவு 7 மணிக்கு அமராவதி ஆற்றில் கம்பத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபராதனைகள் செய்யப்பட்ட ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து செ ல்லப்பட்டது. அதை தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனைகள் மற்றும் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்றிரவு 9 மணி முதல் கரூர் நகரில் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் பூச்சொரிதல் ஊர்வலம் தொடங்கியது. கரூர் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று அதிகாலை 1.30 மணி வரை பூச்சொரிதல் ஊர்வலம் சென்றடைந்தது. ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 20 ம் தேதி காப்பு கட்டுதல், 28 ம் தேதி திருத்தேர், 30 ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. குறிப்பாக வரும் 27, 28, 29, 30 ம் தேதி ஆகிய நாட்களில் மாவிளக்கு மற்றும் பால்குடம் ஊர்வலமும், வரும் 28, 29 ம் தேதிகளில் அக்னி சட்டி, அலகு, காவடி ஊர்வலமும் நடக்கிறது. தொடர்ந்து அடுத்த மாதம் 7 ம் தேதி பஞ்சபிரகாரம், 8 ம் தேதி புஷ்ப பல்லக்கு, 9 ம் தேதி ஊஞ்சல், 10 ம் தேதி அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் வெகுசிறப்பாக நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar