Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் ... கோவில்களில் மாயமான சிலைகள் விபரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திந்திரிணீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2020
02:09

 திண்டிவனம்: திண்டிவனம் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.அதனையொட்டி, நந்தீஸ்வரர், மூலவருக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா தீபாரா தனை நடந்தது. மாலை பிரதோஷ நாயகர், அம்பாளுடன் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இரும்பை: மாகாளேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. புதுச்சேரி அடுத்த இரும்பை கிராமத்தில், பிரசித்தி பெற்ற மதுசுந்தரநாயகி உடனுறை மாகாளேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. அதனையொட்டி மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை நந்தி, மாகாளேஸ்வரர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, ... மேலும்
 
temple news
செய்யூர்:  சேம்புலிபுரம் கிராமத்தில் உள்ள ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar