Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாப்பாடு விஷயத்தில் சாஸ்திரம்! விதியை மாற்ற முடியுமா
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உலகை இயக்குவது எது
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2020
05:10

சொல்கிறார் சாணக்கியர்

* பணமே பிரதானம். பணத்தால் தான் உலகம் இயங்குகிறது.
* கடவுள் அருள் இருந்தால் நினைத்தது நடக்கும்.
* நாக்கை பொறுத்தே ஒருவரின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் அமையும்.    
* நன்றி மறந்தவர்கள் நரகத்திலிருந்து தப்ப முடியாது.
* பெரியவர்களின் கடுஞ்சொற்கள் அறிவை வளர்க்கும்.
* பெற்றோரை மதிப்பவர்களே நல்ல பிள்ளைகள்.
* இக்கட்டான நேரத்தில் உதவி கேட்கும் போதுதான் ஒருவரின் குணத்தை தீர்மானிக்க முடியும்.   
* துன்பத்திற்கு மூலகாரணம் மனிதனின் முட்டாள்தனம்.  
* நல்லவர் நட்பால் வாழ்வு பிரகாசமாகும்.
* புதிய விஷயத்தை கற்கும் போது கூச்சப்படுவது  கூடாது.
* இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்திடு.
* சாந்தமான மனம் இருந்தால் சந்தோஷம் தானாக வரும்.
* பிரச்னையில் உடனிருப்பவர்களே நல்ல உறவினர்கள்..
* துன்பத்தில் கை கொடுப்பவனே நல்ல நண்பன்.
* அரசன், ஆசிரியர், நண்பன், புத்திசாலி, மடையன் இவர்களோடு வாக்குவாதம் செய்யாதே.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
இந்திய கலாசாரத்தை பின்பற்றினால் அவர்களுக்கும், நாட்டிற்கும் நல்லது.     வழிபாட்டில் மஞ்சளுக்கு ... மேலும்
 
சாதத்தில் எதையும் சேர்க்காமல் நைவேத்யம் செய்யலாம்.     பூஜையின் போது மணி ஓசை எதற்கு...மணி ஓசை ... மேலும்
 
தினமும் காலையில் குளித்த பின் ஒருமணி நேரம் மவுனமாக இருக்கலாம். ஆதியந்த பிரபு என்றால் யார்?விநாயகர் ... மேலும்
 

வெற்றியாளர் யார் அக்டோபர் 05,2026

கல்வியாளர் சார்லஸிடம் பலரும் ஆலோசனை கேட்பர்.  அவரது நண்பர் ஒருவர், ‘‘வெள்ளி, தாமிரத்தில் மதிப்பு ... மேலும்
 

நன்மை செய் அக்டோபர் 05,2026

* தீமை செய்தவருக்கும் நன்மை செய்.* பிறருக்கு படுகுழி தோண்டினால் அதில் அவனே விழுவான்.* கேளுங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar