Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அமாவாசை முக்கிய நாளாக கருதப்படுவது ... பிரகாரத்தை 12 முறை சுற்றினால் ...
முதல் பக்கம் » துளிகள்
தங்கத்தால் எழுந்த ‘தாய் நகர்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2020
04:10


வில்லாளன் என்ற வேடன் காட்டில் வேட்டையாடிய போது, புற்றுக்குள் முனிவர் ஒருவர் ‘ஓம் நமோ நாராயணாய’ என்று மந்திரம் ஜபிக்கக் கேட்டான். அவரிடம் ‘நாராயணன்’ என்றால் யார் என்பதைக் கேட்டறிந்தான். அந்த மந்திரம் சொன்னால் மோட்சம் உண்டாகும் என்றும், அதன் பின் மிருகங்களைக் கொன்று புசிக்கும் அவல நிலை உண்டாகாது என்பதையும் அறிந்தான். உடனே தவத்தில் ஈடுபடப் போவதாக தன் தாய் வில்லியிடம் தெரிவித்தான். ‘‘உயிர்களை கொன்று தின்னும் நமக்கு தவவாழ்வு கைகூடாது’’ என அவள் தடுத்தாள்.  முடியும் என சவால் விட்டவன், மன உறுதியுடன் வெற்றி பெற்றான். அவனுக்கு காட்சியளித்த நாராயணர் மலையளவு தங்கம் அளித்தார். அதை தனக்காக பயன்படுத்தாமல் தன் தாயான வில்லியின் பெயரால் ‘வில்லிப்புத்துார்’ என்னும் நகரை நிர்மாணித்தான். அங்கு வடபத்ரசாயி என்னும் பெயரில் நாராயணர் கோயில் கொண்டார். இத்தலத்தில் தான் ஆண்டாள், பெரியாழ்வார் என தந்தையும், மகளுமாக இரு ஆழ்வார்கள் அவதரித்தனர்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் அகில லட்சுமியே போற்றிஓம் அன்ன லட்சுமியே போற்றிஓம் அலங்கார லட்சுமியே போற்றிஓம் அமிர்த லட்சுமியே ... மேலும்
 
temple news
* எதற்கும் உணர்ச்சி வசப்படாதே. மனதை உன் வசப்படுத்து.* மனதில் உறுதி இருந்தால் லட்சியத்தை அடையலாம்.  * ... மேலும்
 
temple news
* கடவுளை சரணடைவதே கல்வியின் பயன். * உழைத்த பணத்தில் தர்மம் செய். நல்வாழ்வு அமையும். * பிறவிக்குணம் என்பது ... மேலும்
 
temple news
மதுரை மன்னர் மலையத்துவஜ பாண்டியன், காஞ்சன மாலை தம்பதி குழந்தைப் பேறுக்காக புத்திர காமேஷ்டி யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar