Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயிலில் நவராத்திரி விழா ... திருத்தணி முருகன் கோவிலுக்கு புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி பவனிக்கு கேரள எல்லையில் வரவேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2020
04:10

 நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்ட நவராத்திரி பவனிக்கு எல்லையான களியக்காவிளையில் கேரள அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை திருவனந்தபுரத்தில் தொடங்க உள்ள நவராத்திரி பூஜைகளுக்காக பத்மனாபபுரத்தில் இருந்து சரஸ்வதிதேவி, முருகன், முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் வாகனங்களில் பவனியாக நேற்று முன்தினம் காலை புறப்பட்டது. அன்று இரவு குழித்துறையில் தங்கிய பின்னர் நேற்று காலை மாவட்ட எல்லையான களியக்காவிளை வந்தது. இங்கு கேரளா போலீசார் அணிவகுத்து மரியாதை செலுத்திய பின்னர் கேரள அதிகாரிகளிடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் நெய்யாற்றிகரை கிருஷ்ணசுவாமி கோயிலில் தங்கியது. இன்று காலை பவனி புறப்பட்டு திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயிலை வந்தடையும். இங்கு பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து கொண்டுவரப்பட்ட உடைவாளை மன்னர் திருநாள் மார்த்தாண்டவர்மா பெற்றுக்கொள்வார். சரஸ்வதிதேவி நவராத்திரி மண்டபத்தில் வைக்கப்பட்டு நாளை நவராத்திரி பூஜை தொடங்கும். முருகன் ஆரியசாலை கோயிலிலும், முன்னுதித்த நங்கை செந்திட்டை கோயிலிலும் வைக்கப்படும்.
 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர்  சவுமியநாராயண பெருமாள் கோயிலில் மகான் ராமானுஜரின் 1007 வது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
பழநி; பழநி கலையம்புத்தூர் பகுதியில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா நடைபெற்றது. பழநி கலையம்புத்தூர் அக்ரஹாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar