Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி இரண்டாம் நாள்: இழந்ததைத் ... சங்கரநாராயணர் கோவிலில் நவராத்திரி கொலு பூஜை சங்கரநாராயணர் கோவிலில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை திறப்பு: மேல்சாந்திகள் தேர்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலை நடை திறப்பு: மேல்சாந்திகள் தேர்வு

பதிவு செய்த நாள்

17 அக்
2020
11:10

சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் இன்று காலை நடைபெற்ற குலுக்கல் தேர்வில் சபரிமலை மற்றும் மாளிகைபுரம் மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டனர்.

சபரிமலையில் எல்லா கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டுக்கு மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவார்கள். திருவிதாங்கூர் தேவசம் போர்டு நேர்முகத்தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுபவார். ஒருவர் சன்னிதானத்தில் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்படுவது வழக்கம் . அதன்படி வரும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் பொறுப்பேற்க வேண்டிய மேல்சாந்திகள் தேர்வு இன்று காலை நடைபெற்றது.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தலைமையில் நடைபெற்ற குழுக்கள் தேர்வில் சபரிமலைக்கு ஜெயராஜ் போற்றியும் மாளிகை புரத்துக்கு ரெதிக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். கார்த்திகை ஒன்றாம் தேதி பொறுப்பேற்கும் இவர்கள் ஒரு ஆண்டுகாலம் சபரிமலையில் தங்கி இருந்து பூஜைகள் செய்ய வேண்டும். சபரிமலையில் இன்று முதல் ஐப்பசி மாத பூஜைகள் நடைபெற்று வருகிறது. 21ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும். ஆன்லைனில் முன்பதிவு மூலம் தினமும் 250 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar