Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ... நடுவீரப்பட்டு பாதாளகாளி, பிரத்தியங்காரதேவி கோவிலில் நிகும்பலாயாகம் நடுவீரப்பட்டு பாதாளகாளி, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண் இமைக்கும் நேரத்திலும் கடவுளை மறக்கக் கூடாது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கண் இமைக்கும் நேரத்திலும் கடவுளை மறக்கக் கூடாது

பதிவு செய்த நாள்

17 அக்
2020
12:10

பல்லடம்: பல்லடம் அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில், புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சிறப்பு வேள்வி வழிபாட்டை துவக்கி வைத்து காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசியதாவது: இந்துக்களாகிய நாம் ஒவ்வொருவரும் குலதெய்வ, மற்றும் முன்னோர் வழிபாடு மேற்கொள்ள வேண்டியது அவசியம். வீட்டிலேயோ, அல்லது கோவில்களிலோ முன்னோர் வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும். ராமபிரான் மணலை திதி கொடுத்ததாக வரலாறு கூறுகின்றது.

கோவில்கள் என்பது வீட்டு பிரச்சினைகளை பேசும் இடமல்ல. இறைவன் நாமத்தை மட்டுமே அங்கு சொல்ல வேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் கடவுளை மறக்கக் கூடாது. பிறப்பு இறப்பு என்பது கடவுள் கொடுத்தது. மரணம் என்பது அனைவருக்கும் வரக்கூடியது. ஆனால், அகால மரணம் என்பது வேதனைக்குரியது. இறைவன் நாமத்தால் மட்டுமே, நல்லதொரு நிலையை அடைய முடியும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, அமாவாசையை முன்னிட்டு மஹா ம்ருத்தியுஞ்ஜய வேள்வியும், இதை தொடர்ந்து, நவகிரகங்கள் மற்றும் மூலவருக்கு தீர்த்த அபிஷேக பூஜையும் நடந்தது. இறுதியில், சிறப்பு அலங்காரத்துடன் மூலவர் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்‌. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar