Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 2020 பொம்மைகள் வைத்து ஈரோட்டில் ... பழநி பஞ்சாமிர்தத்திற்கு 500 டன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவில் நவராத்திரி விழா: பக்தர்களுக்கு அனுமதியில்லை
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவில் நவராத்திரி விழா: பக்தர்களுக்கு அனுமதியில்லை

பதிவு செய்த நாள்

17 அக்
2020
02:10

திருவண்ணாமலை: ‘திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், நவராத்திரி விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை’ என, கோவில் இணை ஆணையர் ஞானசேகர் தெரிவித்துள்ளார்.  இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று நவராத்திரி விழா  தொடங்குகிறது. வரும், 25 வரை, தொடர்ந்து ஒன்பது நாட்களும், பல்வேறு அலங்காரங்களில் அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இன்று இரவு, 8:00 மணிக்கு பராசக்தி அம்மன் அலங்காரத்தில்,  ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

நாளை, ராஜராஜேஸ்வரி அலங்காரம், 19ல், கெஜலட்சுமி அலங்காரம், 20ல், மனோன்மணி அலங்காரம், 21ல், ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி காட்சி தருதல், அன்று மாலை பஞ்ச மூர்த்திகள் அபி ேஷகம், 22ல், ஆண்டாள் அலங்காரம், 23ல், சரஸ்வதி அலங்காரம், 24ல் லிங்க பூஜை அலங்காரம், 25ல், மகிஷாசூரமர்த்தினி அலங்காரம், அன்று மாலை உண்ணாமுலையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடக்கிறது. விழா நிறைவாக வரும், 26, விஜயதசமி அன்று காலை, திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கும், பஞ்ச மூர்த்திகளுக்கும் அபி ேஷகம் நடக்கும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நவராத்திரி விழாவில், பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. வழக்கம்போல், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை பக்தர்கள் தரிசிக்கலாம். நவராத்திரி விழா நடக்கும் அலங்கார மண்டபத்திற்குள், பக்தர்கள் செல்ல அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar