Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புராணம் என்றால் என்ன? மகிழ்ச்சி! மலர்ச்சி!!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மேலான மகிழ்ச்சி எது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2020
05:10

தெளிவுபடுத்துகிறார் புத்தர்

* அமைதியை விட மேலான மகிழ்ச்சி இல்லை.
* ஆசையை ஒழித்தால் துன்பம் இல்லாமல் வாழலாம்.  
* பொறுமை காப்பதே சிறந்த பிரார்த்தனை.
* உண்மை ஒன்றே என்றும் நிலைத்திருக்கும்.
* ‘தான்’ என்னும் முனைப்பு மறைந்தால் நிம்மதி கிடைக்கும்.  
* எளிய உயிர்களை பலியிடுவது பெரும் பாவம்.  
* தர்மத்தை மீறினால் துன்பத்தில் இருந்து தப்ப முடியாது.  
* ஆயிரம் வீரர்களை வென்றவனை விட தன்னை வென்றவன் மேலானவன்.
* விடுதலைக்கான வழி மற்றவர் வசமில்லை; உங்களிடமே உள்ளது.
* மாட மாளிகைகள் துயரங்களின் இருப்பிடம்.  
* தீய எண்ணங்களான காமம், கோபத்தை விரட்ட முயலுங்கள்.  
* முடியாது என எண்ணி நற்செயல்களை தள்ளிப் போடாதீர்கள்.
* அனைவரையும் நேசித்தால் மகிழ்ச்சி தானாக வரும்.
* தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
* எண்ணம், சொல், செயலால் தர்மத்தை பின்பற்றுங்கள்.   
* உடன் பிறந்தோரிடம் அன்பு காட்டுங்கள். உதவிக்கரம் நீட்டுங்கள்.   
* பஞ்சில் பற்றும் நெருப்பை விட வெறுப்பு விரைவாக பரவும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar