Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவன்மலை உண்டியலில் ரூ.17 லட்சம் ... திருமலைக்கேணியில் சஷ்டி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை ஊர்வலத்துக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2020
04:10

 நாகர்கோவில்:கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா அக்.17ல் துவங்கியது. ஐந்தாம் நாள் விழாவில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10ம் நாளில் அம்மன் பரிவேட்டை பாரம்பரிய முறைப்படி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.ஆண்டுதோறும் அம்மன் பரிவேட்டை பிரமாண்ட ஊர்வலத்துடன் நடைபெறும். ஆனால் கொரோனாவால் கோவில் வளாகத்துக்குள் பரிவேட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு பக்தர்கள் சங்கமும், பா.ஜ., தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.இதையடுத்து நாகர்கோவில் ஆர்.டி.ஓ. மயில் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பாரம்பரிய முறைப்படி ஊர்வலம் நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி 16 பேருக்கு பதில் 8 பேர் மட்டும் வாகனம் சுமப்பார்கள். முகக்கவசம், சமூக இடைவெளி, நேரக் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar