Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தக அறிமுகம்: மீனாட்சி ... வடபழநி ஆண்டவர் கோவில் குளத்திற்கு ஜெர்மன் தொழில்நுட்பத்தில் வடிகால் வடபழநி ஆண்டவர் கோவில் குளத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கல்
எழுத்தின் அளவு:
கோயில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கல்

பதிவு செய்த நாள்

25 அக்
2020
03:10

 ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டத்தில் பழமையான கோயில்களுக்கும், கொரோனா கால கட்டத்தில் பூஜை நடைபெறாமல் இருந்த கோயில்களுக்கும் ரூ.5000 மதிப்புள்ள பூஜை பொருட்கள் வழங்கப்பட்டன. சங்கரா டிவி, தர்ம ரக்ஷண ஸமிதி அமைப்பு சார்பில் மாவட்டதில் உள்ள 150 கோயில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது. மண்டல துணைத்தலைவர் ஆடிட்டர் ரமேஷ் ஆலோசனை பேரில் மாவட்ட தலைவர் ஜெகன்மோகன் அறிவுறுத்தல்படி மாவட்ட அமைப்பாளர் அழகுவேல், மூலச்சத்திரம் ஊராட்சி, நாலுபுளிகோட்டை விநாயகர் கோயிலில் பூஜை பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார்.மண்டல அமைப்பாளர் கார்த்திக், மாவட்ட செயலாளர்கள் வீரப்பன், நாகேந்திரன், ஒன்றிய தலைவர் சுகுமாரன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் முருகப்பெருமாள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar