Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராவணனை வழிபடும் மஹா மாநில மக்கள் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீரடி சாய் பைரவர் கோவிலில் துனி திறப்பு விழா
எழுத்தின் அளவு:
சீரடி சாய் பைரவர் கோவிலில் துனி திறப்பு விழா

பதிவு செய்த நாள்

26 அக்
2020
10:10

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே செல்வபுரம் சீரடி ஸ்ரீசாய் பைரவர் திருக்கோவிலில், 24 மணி நேரமும் தொடர்ந்து எரியும்படியான துனி திறப்பு விழா, இன்று மதியம், 12.00 மணிக்கு நடக்கிறது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே செல்வபுரத்தில், சீரடி ஸ்ரீ சாய் பைரவர் திருக்கோவில் உள்ளது. சீரடி சாய் பகவான் மகா சமாதி அடைந்த விஜயதசமி நாளான இன்று இங்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள துனி, எப்பொழுதும், தொடர்ந்து எரியும்படியான ஏற்பாடுகள் துவக்கப் படுகின்றன. நிகழ்ச்சியையொட்டி, இன்று காலை, 6.00 மணிக்கு ஆரத்தி, தொடர்ந்து, ஸ்தவன மஞ்சரி பாராயணம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் நடக்கிறது. காலை, 10.00 மணிக்கு சாயி சத்சரிதம் பாராயணம் நடக்கிறது. இதில், திருக்கோயில் உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்க உள்ளனர். காலை, 11.00 மணிக்கு பஜனை தொடர்ந்து, சங்கல்ப பூஜை நடக்கிறது. பூஜையை நரசிம்ம அய்யங்கார் நடத்துகிறார். நிகழ்ச்சிக்கு, கோவில் நிறுவன தலைவர் சாய் செந்தில் தலைமை வகிக்கிறார். மதியம், 2.00 மணி முதல் லட்சார்ச்சனை நடக்கிறது. மாலை, 3.00 மணிக்கு பஜனை, தொடர்ந்து கோமாதா பூஜை, விளக்கு பூஜை, கூட்டு பிரார்த்தனை, ஆரத்தி, பல்லக்கு, ஊர்வலம் ஆகியன நடக்கின்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செல்வபுரம் சீரடி சாய் பைரவர் திருக்கோயில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar