Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரிய கோவிலில் சதய விழா: ... எளிமையாக நடந்தது: பழங்குடி மக்களின பூ புத்ததரி நெல் அறுவடை விழா எளிமையாக நடந்தது: பழங்குடி மக்களின ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலக்காடு கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பாலக்காடு கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

26 அக்
2020
06:10

பாலக்காடு: விஜயதசமி நாளான இன்று கொரோனா தொற்று தடுப்பு நெறிமுறைகளின் அடிபடையில் பாலக்காட்டில் உள்ள பல கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி மிகவும் எளிமையான முறையில் நடந்தது.

பாலக்காடு மாவட்டம், கல்லேகுலங்கரை பகவதி அம்மன், படிஞ்சாறை யாக்கிரை மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் மூலஸ்தானம், கொடுந்திரப்புள்ளி கிராமம் ஸ்ரீ பெருமாள், புத்தூர் திருப்புராய்க்கல் பகவதி அம்மன் உட்பட கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி மிகவும் எளிமையான முறையில் நடந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பெற்றோர்-குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் விதமாக, பெற்றோர்கள் மடியில் அமர வைத்து குழந்தைகளின் நாக்கில், தங்க மோதிரத்தால் அட்சரம் எழுதி, ஓம் ஹரி ஸ்ரீ கணபதி நம என, குழந்தைகளின் கையைப்பிடித்து பச்சரிசியில் எழுத வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar