Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லலிதாம்பிகை கோவிலில் ஆன்மீக நூல் ... திருப்பரங்குன்றத்தில் அம்பு எய்தல் விழா திருப்பரங்குன்றத்தில் அம்பு எய்தல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் இன்று முதல் விரைவு தரிசன டிக்கெட்
எழுத்தின் அளவு:
திருப்பதியில் இன்று முதல் விரைவு தரிசன டிக்கெட்

பதிவு செய்த நாள்

27 அக்
2020
11:10

 திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், இன்று(அக்.,27) முதல், நவ., மாதத்துக்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன.

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், ஜூன் முதல், திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதற்காக, தேவஸ்தானம் இணையதள முன்பதிவில், 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன்படி, நவ., மாதத்திற்கான டிக்கெட்டுகள், இன்று காலை, 11:00 மணி முதல், தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. இவற்றை பெற விரும்பும் பக்தர்கள், தங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம்.தினசரி, 16 ஆயிரம் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த டிக்கெட்டுகள் உள்ள பக்தர்கள் மட்டுமே, அலிபிரி சோதனைச் சாவடியில், திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர். வடலுார், சத்திய ஞான ... மேலும்
 
temple news
காரைக்குடி: கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலின் முக்கிய திருவிழாவான மாசி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ராயன் கருப்பன் கோயில் மாசிக்களரி திருவிழா நடந்தது.பிப். 27ல் முழுவீரன் ... மேலும்
 
temple news
பாகூர்: சேலியமேட்டில் செங்கழுநீர் மாரியம்மன் உள்ளிட்ட 9 கோவில்களின், முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar