Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்காமீஸ்வரர் கோவிலில் ... ராமேஸ்வரம் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை ராமேஸ்வரம் கோயிலில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி ஓடைகளில் நீர்வரத்து தாமதமாக மலையேற அனுமதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சதுரகிரி ஓடைகளில் நீர்வரத்து தாமதமாக மலையேற அனுமதி

பதிவு செய்த நாள்

30 அக்
2020
11:10

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் அனுமதிக்கபட்டனர். இரவில் பெய்தமழையால் மாங்கனி, சங்கிலிப்பாறை ஓடைகளில் ஏற்பட்ட நீர்வரத்தால் நேற்று 2 மணிநேரம் தாமதமாக காலை 8:30 மணிக்குமேல் தான் மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மதியம் 1:00 மணி வரை குறைந்த பக்தர்களே வந்திருந்தனர். அவர்களும் விரைந்து தரிசனம் முடித்து மலை அடிவாரம் திரும்பினர். கனமழை எச்சரிக்கையால் மழையின் தன்மையை பொறுத்தே பக்தர்கள் பவுர்ணமி வழிபாட்டிற்கு மலையேற அனுமதிக்கபடுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar