Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் உண்டியல் ... ராஜபாளையம் மாரியம்மன் கோயில் கும்பாஷேகம் ராஜபாளையம் மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டிவனத்தில் சாய்பாபாவிற்கு கலச பூஜை
எழுத்தின் அளவு:
திண்டிவனத்தில் சாய்பாபாவிற்கு கலச பூஜை

பதிவு செய்த நாள்

30 அக்
2020
12:10

திண்டிவனம்; திண்டிவனத்தில், சாய்பாபாவின் 102 வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது.திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகிலுள்ள, கற்பக விநாயகர் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில், சாய்பாபாவின் 102வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4.00 மணிக்கு கலச பூஜை நடந்தது. தொடர்ந்து 108 ஓம பூஜையும், பின்னர் கோவில் வளாகத்தில் சாய்பாபாவின் ஊர்வலம் நடந்தது. விழாவையொட்டி நேற்று பிற்பகல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, சாய் சக்தி கணேச மண்டலி டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
கோவை ; சித்திரை மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா விழாவில் ... மேலும்
 
temple news
கோவை: சென்னனுார் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோயில் அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக் ஷண விழாவை தொடர்ந்து சுவாமிக்கு ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar