Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக ... பண்டிகை நேரத்தில் கூட்டம் வேண்டாமே!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாலீஸ்வரர் கோவில் சீரமைக்க கோரிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2020
03:10

 திருக்கழுக்குன்றம்; நெரும்பூரில் பழுதடைந்து வரும் திருவாலீஸ்வரர் கோவிலை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமத்தில், 1,000 ஆண்டுகளுக்கு மேல், பழமை வாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக, பழுதடைந்த நிலையில் உள்ளது.கருங்கற்களால் கட்டப்பட்ட இக்கோவிலின் சுற்றுப்பகுதி மற்றும் ராஜகோபுரத்தில், செடிகள் வளர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், இக்கோவில் முழுமையாக சீரழிந்துவிடும் என, பக்தர்கள் கூறுகின்றனர். அவ்வப்போது, 100 நாள் பணியாளர்கள், கோவில் வெளிப்புற வளாக பகுதிகளை மட்டும் துாய்மை செய்கின்றனர். எனவே, ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள், இக்கோவிலை முழுமையாக புனரமைக்க முன் வரவேண்டும் என, பொதுமக்கள் மற்றும்பக்தர்கள் கோரியுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar