Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாலீஸ்வரர் கோவில் சீரமைக்க ... ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் காலங்களில் அவன் வசந்தம் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்டிகை நேரத்தில் கூட்டம் வேண்டாமே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2020
03:10

திருப்பூர் : பண்டிகை காலங்களில், மக்கள் கூட்டம் சேர்வதை தடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென, வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், அக்., மாதம் முதல் வாரத்தில் இருந்தே கொரோனா தொற்ற படிப்படியாக குறைந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக, கடந்த மூன்று வாரங்களாக, கொரோனா தொற்று பரவல் மளமளவென குறைந்துள்ளது.கடந்த ஒரு வார நிலவரத்தை பார்க்கும் போது, தொழிற்சாலைகளில் மட்டுமே, அதிக பாதிப்பு பரவியுள்ளது. திருப்பூரை பொறுத்தவரை, சமூகபரவல் இல்லை.தமிழக முதல்வர் பழனிசாமி, கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து, கலெக்டர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த ஆய்வில், திருப்பூர் மாவட்டத்தின் நிலவரத்தை கேட்டறிந்தார்.கலெக்டர் விஜயகார்த்திகேயன், மாவட்டத்தின் கொரோனா பணிகள் குறித்த விவரங்களை சமர்ப்பித்தார். கொரோனா தடுப்பு பணி, சிறப்பு சிகிச்சை மையம், அவசர சிகிச்சை வார்டு, கொரோனா நோயாளிகள் விவரம், இறந்தோர் விவரம் என, அனைத்து விவரத்தையும் முதல்வர் கேட்டறிந்தார்.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பண்டிகை காலம் என்பதால், கடைகளில் மக்கள் கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. திருப்பூரில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. பனியன் தொழிற்சாலைகளில், தொற்று பரவாமல் தடுக்கும் பணிகளை, மாவட்ட நிர்வாகம் நேரடியாக கண்காணிக்க வேண்டுமென, முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி, பண்டிகை கால கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மற்றும் தொழிற்சாலைகள் கண்காணிப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
டில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த ... மேலும்
 
temple news
அவிநாசி : சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. சேவூரில், பழமை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் 5ஆம் விழாவில் உலகிலேயே பெரிய ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar