Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநி கோவிலில் ஆன்-லைன் ஆன்மிக ... கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 300 கிலோ அரிசியால் அன்னாபிஷேகம் கங்கைகொண்டசோழபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெருவுடையார்க்கு 1000 கிலோ அரிசியால் அன்னாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தஞ்சை பெருவுடையார்க்கு 1000 கிலோ அரிசியால் அன்னாபிஷேகம்

பதிவு செய்த நாள்

31 அக்
2020
05:10

தஞ்சாவூர், ஐப்பசி பவுளர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு 1000 கிலோ அரிசி, 500 கிலோ காய்கறி,இனிப்பு வகையால் அலங்காரம் செய்யப்பட்டு இன்று அன்னாபிஷேகம் நடந்தது.

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில், லிங்கம் 12 அடி உயரமும், ஆவுடையார் 54 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பிரமாண்டத் திருமேனியாகத் மூலவரான பெருவுடையார் திகழ்பவர். பெருவுடையாருக்கு ஐப்பசி பவுளர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறும்.  இந்தாண்டு பக்தர்களால் 1000 கிலோ பச்சரிசி,  500 கிலோ காய்கள், இனிப்பு வகைகள், 250 கிலோ மலர்கள் வழங்கப்பட்டன. பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேணி முழுவதும் சாத்தப்பட்டும், காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டும், அன்னாபிஷேகம் நடந்தது. பின்னர், மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபாரதனை காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து இரவு லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள அன்னம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாகப் போடப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar