கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஆர்.கே.பேட்டை: ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி, கைலாசநாதர் கோவிலில், நேற்று, அன்னாபிஷேகம் நடந்தது.ஆர்.கே.பேட்டை கைலாசநாதர் கோவிலில், ஐப்பசி பவுர்ணமியில், அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். நேற்று காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.காலை, 11:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை சிவபுராணம் ஓதப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு, கைலாசநாதருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.